முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
முதலமைச்சரின் ஆதரவாளர் சாந்தி சிறீஸ்கந்தராசாவை சந்திக்க முயற்சி! கணவர் எதிர்ப்பு
[Monday, 19/06/2017 07:36 AM]

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு வந்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைப்பதற்கு, சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களின் இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது எனவும், அவர் எனது மனைவி நான் அவரிடம் கதைக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரின் கணவர் தெரிவித்துள்ளார். இதன்பின்பு முதலமைச்சரின் ஆதரவாளர் பொலிஸாரினால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,

நான் மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் வயதுக்கு மூத்தவர்கள் தந்தைக்கு சமனானவர்கள். அவர்களுக்கு கை நீட்டி அடிப்பதற்கு முற்படுபவர்களுடன் நான் கதைக்க தயாராக இல்லை என தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை
[Monday, 16/10/2017 07:11 AM]
பாலியல் தொழிலாளிகளைக் கணக்கெடுக்கிறது அரசு!
[Wednesday, 11/10/2017 07:34 AM]
சீனாவுடன் இணைந்திருக்கும் நாடுகளை எச்சரிக்கும் அமெரிக்கத் தளபதி!
[Wednesday, 11/10/2017 07:34 AM]
பின்லாந்துப் பிரதமரைச் சந்தித்தார் ரணில்!
[Wednesday, 11/10/2017 07:33 AM]
சிறிலங்காவில் நம்பிக்கையூட்டக் கூடிய பொருளாதார வளர்ச்சி – அனைத்துலக நாணய நிதியம்
[Wednesday, 11/10/2017 07:30 AM]
ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு
[Wednesday, 11/10/2017 07:28 AM]
ஐ.நா, அமெரிக்காவிடம் முறையிட்ட நாமல்
[Wednesday, 11/10/2017 07:28 AM]
ரயில் சேவை நாவற்குழியுடன் நிறுத்தப்படுகிறது!
[Sunday, 08/10/2017 03:53 AM]
இந்தியாவில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய 4 பேர் பிணையில் விடுவிப்பு!
[Sunday, 08/10/2017 03:47 AM]
கேப்பாப்பிலவில் சிசுவின் சடலம் மீட்பு- தாயும் மகளும் கைது!
[Sunday, 08/10/2017 03:46 AM]
நுண்கடனிலிருந்து காப்பாற்றுங்கள்! - வடக்கு பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை
[Sunday, 08/10/2017 03:40 AM]
சுவிசில் இலங்கைத் தமிழ் அகதி சுட்டுக்கொலை
[Sunday, 08/10/2017 03:39 AM]
தமிழ் அமைப்புகளுக்குப் பயந்து திருப்பதி செல்லும் பாதையை மாற்றிய சிறிலங்கா அதிபர்
[Sunday, 08/10/2017 03:38 AM]
18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை
[Sunday, 08/10/2017 03:37 AM]
மட்டு. மாவட்ட அரச அதிபர் நியமனத்தில் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசு இடையே இழுபறி
[Sunday, 08/10/2017 03:36 AM]
வெளிநாட்டில் இருந்து சிறிலங்கா சென்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Saturday, 07/10/2017 07:02 AM]
இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம்-மனோ கணேசன்.
[Saturday, 07/10/2017 06:57 AM]
சிரட்டையில் தேநீர் அருந்திய மைத்திரிபால சிறிசேனவின் எளிமை
[Saturday, 07/10/2017 06:56 AM]
கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள்!
[Saturday, 07/10/2017 06:56 AM]
கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணியை உருவாக்குகிறது ஈபிடிபி
[Saturday, 07/10/2017 06:18 AM]
ஜப்பானில் மஹிந்தவுக்கு ஏமாற்றம்!
[Saturday, 07/10/2017 06:16 AM]
வடக்கில் புகையிலைக்கு மாற்றாக மரமுந்திரிகை பயிரிடத் திட்டம்!
[Saturday, 07/10/2017 06:16 AM]
திருப்பதிக்குச் செல்கிறார் மைத்திரி!
[Saturday, 07/10/2017 06:14 AM]
மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக அபகரிக்க முயற்சி! - சமல் ராஜபகஷ
[Saturday, 07/10/2017 06:13 AM]
ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு
[Thursday, 05/10/2017 07:34 AM]
சம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு
[Thursday, 05/10/2017 07:21 AM]
மட்டு. மாவட்ட அரச அதிபர் நியமனத்தில் இழுபறி! - சிங்களவரை நியமிப்பேன் என்று மிரட்டும் அமைச்சு செயலாளர்
[Thursday, 05/10/2017 07:17 AM]
அனுராவின் சொத்துக்களை சந்திரிகா, சுனேத்ரா பொறுப்பேற்பு!
[Thursday, 05/10/2017 07:16 AM]
தமிழ் மாணவனை கௌரவித்த பிரித்தானிய பிரதமர்
[Thursday, 05/10/2017 07:14 AM]
காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டம் நியாயமானதே! - ராஜித சேனாரத்ன
[Thursday, 05/10/2017 07:12 AM]
கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!
[Thursday, 05/10/2017 07:10 AM]
கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி
[Thursday, 05/10/2017 07:06 AM]
கைவிரித்தது அவுஸ்ரேலிய தூதரகம்
[Thursday, 05/10/2017 07:04 AM]
போர்க்கப்பல் கொள்வனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கடற்படைத் தளபதியை ஓய்வுபெற வைக்க அழுத்தம்?
[Thursday, 05/10/2017 07:03 AM]
மாகாண ஆளுநர்களை சந்திக்கிறார் மைத்திரி
[Thursday, 28/09/2017 07:44 AM]
மீண்டும் சந்தித்த மகிந்த – ராஜித
[Thursday, 28/09/2017 07:34 AM]
ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்
[Thursday, 28/09/2017 07:34 AM]
தம்­புள்­ளையில் அதிர்ச்சி... 20 பேரின் உட­லுக்­குள் நாடா­ப்பு­ழுக்கள்...!
[Thursday, 28/09/2017 06:36 AM]
பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு
[Wednesday, 27/09/2017 07:46 AM]
நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர்
[Wednesday, 27/09/2017 07:45 AM]
ரொஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் பௌத்த பிக்குகள் போர்க்கொடி
[Wednesday, 27/09/2017 07:44 AM]
சுங்கப் பணிப்பாளராக மட்டக்களப்பு அரச அதிபர் சார்ள்ஸ் நியமனம்
[Wednesday, 27/09/2017 07:43 AM]
சாவகச்சேரியில் நேற்றிரவு வாள்வெட்டு- இளைஞன் படுகாயம்!
[Tuesday, 26/09/2017 06:59 AM]
7 வயதுச் சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை! - வேடிக்கை பார்த்த தாய்
[Tuesday, 26/09/2017 06:58 AM]
இடைக்கால அறிக்கையை வாசிக்க மனமில்லை! - மாவையிடம் கூறினார் மகிந்த
[Tuesday, 26/09/2017 06:57 AM]
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!
[Tuesday, 26/09/2017 06:56 AM]
மாகாணசபைகளின் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஏமாற்று வேலை! - கபே
[Tuesday, 26/09/2017 06:42 AM]
பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
[Tuesday, 26/09/2017 06:41 AM]
அத்துமீறுகிறாராம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! - ஐ.நா பொதுச்செயலரிடம் முறைப்பாடு
[Tuesday, 26/09/2017 06:40 AM]
வித்தியா படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு!
[Tuesday, 26/09/2017 06:39 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 995 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube