முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்
[Monday, 19/06/2017 07:27 AM]

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன.

இதனைத்தொடர்ந்து சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் சரியாவில் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் ப‌ஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அப்போது அங்கு ஏற்கனவே முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் சிரியாவின் ஆளில்லாத விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. தற்போது முதன் முறையாக சிரியா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்... அமெரிக்காவில் பயங்கரம்!!!
[Thursday, 10/08/2017 06:33 AM]
டயானாவின் ஈர்ப்பு கேட் மிடில்டனிடம் இல்லை: உதவியாளரின் பேட்டி
[Wednesday, 09/08/2017 07:50 AM]
ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஜேர்மன் மாணவி
[Tuesday, 08/08/2017 07:35 AM]
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய சொகுசு கப்பல்: நடந்தது என்ன?
[Tuesday, 08/08/2017 07:33 AM]
தாய் கொடுத்த கடும் தண்டனை: உயிரிழந்த குழந்தைகள்
[Tuesday, 08/08/2017 07:32 AM]
நான் ஏலியன்! 9 வயது சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்
[Saturday, 05/08/2017 12:35 AM]
என் கையை பிடித்து கொள்: மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை
[Saturday, 05/08/2017 12:30 AM]
துபாயில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
[Friday, 04/08/2017 07:16 AM]
காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்
[Friday, 04/08/2017 07:15 AM]
கவர்ச்சியான பெண்களை பயன்படுத்தும் பாகிஸ்தான்: எச்சரிக்கை தகவல்
[Friday, 04/08/2017 07:14 AM]
விமானத்தில் சிக்கித் தவித்த 336 பயணிகள்: காப்பாற்றும் படி பொலிசாருக்கு தகவல்
[Thursday, 03/08/2017 11:17 PM]
போலீசாரின் துப்பாக்கியை பறித்த மூன்று கைதிகள்... ரஷ்ய கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை!!!
[Wednesday, 02/08/2017 07:45 AM]
வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்த போதே தற்கொலை செய்த மாடல் அழகி - அதிர வைத்த காரணம்!
[Wednesday, 02/08/2017 07:43 AM]
சீனாவில் ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி: - அருங்காட்சியகம் அழைப்பு
[Wednesday, 02/08/2017 07:28 AM]
ஆப்கான் மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்: - 20 பேர் பலி
[Wednesday, 02/08/2017 07:28 AM]
வடகொரியா..அமெரிக்கா முழுவதையும் தாக்க முடியும்: உளவுத்துறை அதிகாரிகள்
[Tuesday, 01/08/2017 07:26 AM]
189 கொலைகள்...அமெரிக்காவை கதிகலங்க வைத்த சைக்கோ பெண் கைது
[Tuesday, 01/08/2017 07:25 AM]
சிறையில் இருந்து தப்ப முயன்ற கொலை குற்றவாளி: காவலருக்கு அடி உதை
[Monday, 31/07/2017 11:28 PM]
கட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு
[Monday, 31/07/2017 06:25 AM]
டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த காதலன் குறித்து வெளியான பகீர் தகவல்
[Monday, 31/07/2017 06:24 AM]
3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற மனித மிருகம்...துடி துடிக்க மரண தண்டனை
[Monday, 31/07/2017 06:23 AM]
ஸ்பெயின் திருவிழாவில் பயங்கர தீ.. அலறியடித்து ஓடிய மக்கள்: கமெராவில் சிக்கிய காட்சி
[Sunday, 30/07/2017 01:47 AM]
பிரபல மொடல் அழகியை நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட பொலிசார்
[Sunday, 30/07/2017 01:46 AM]
எலிசபெத் மகாராணி டயானா உயிரை காப்பாற்றியிருக்கலாம்: பாதுகாவலர் முக்கிய பேட்டி
[Sunday, 30/07/2017 01:45 AM]
ஊனமுற்ற குழந்தையை அசிங்கப்படுத்தினாரா டிரம்ப்? உண்மையை உடைத்த வீடியோ ஆதாரம்
[Sunday, 30/07/2017 01:44 AM]
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல்? நால்வர் கைது
[Sunday, 30/07/2017 01:29 AM]
இறந்து போன அம்மாவை உயிருடன் காட்டிய கூகுள் எர்த்! வார்த்தையால் கூறமுடியாத மகளின் ரியாக்ஷன்
[Saturday, 29/07/2017 01:32 PM]
அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் சக்தி வாய்ந்தது: வடகொரியா அதிபர்
[Saturday, 29/07/2017 07:53 AM]
ஆடம்பர கப்பலில் வைத்து மனைவியை கொன்ற கணவன்: அதிர வைக்கும் காரணம்
[Saturday, 29/07/2017 07:52 AM]
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கோடீஸ்வர கணவன் செய்த விபரீத செயல்
[Saturday, 29/07/2017 07:51 AM]
உயிருக்கு போராடிய பெண்: தக்க நேரத்தில் இளவரசர் வில்லியம் செய்த நெகிழ்ச்சி செயல்
[Saturday, 29/07/2017 07:47 AM]
மலேசியாவில் தொடரும் சோதனை: 5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
[Friday, 28/07/2017 05:31 AM]
உங்களை கொலை செய்து விடுவேன்: இஸ்லாமிய பெண்களை மிரட்டிய பெண்
[Friday, 28/07/2017 05:30 AM]
எல்லாம் தாய்க்காக: 20 ஆண்டுகளாக பாசக்கார மகனின் செயல்
[Friday, 28/07/2017 05:30 AM]
தவிக்கும் குழந்தைகள்: உலகிலிருந்து விடைபெற்ற இளம் தாய்
[Thursday, 27/07/2017 07:39 AM]
ஓய்வு பெற்றார் பிரித்தானியா இளவரசர் வில்லியம்
[Thursday, 27/07/2017 07:38 AM]
நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் படகு: கொத்து கொத்தாக கிடந்த சடலங்கள்
[Thursday, 27/07/2017 07:37 AM]
குடும்பத்தினர் முன் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: பழிக்கு பழி என தீர்ப்பு
[Thursday, 27/07/2017 06:57 AM]
பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத் தீ
[Thursday, 27/07/2017 06:56 AM]
பாதிரியாரை கட்டிவைத்து கற்பழித்த 3 இளம்பெண்கள் கைது
[Wednesday, 26/07/2017 03:00 PM]
ஆங்கிலம் தவறாக பேசிய நபர்: ஒரே குத்தில் கொன்ற 15 வயது சிறுவன்
[Wednesday, 26/07/2017 02:57 PM]
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகானாரா இளவரசர் ஹரியின் காதலி?
[Wednesday, 26/07/2017 02:56 PM]
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கலாம் என மக்கள் அச்சம்
[Wednesday, 26/07/2017 02:56 PM]
அரபு நாட்டு இளைஞருடன் தொடர்பு: பிரித்தானியாவில் இளம்பெண் கொடூர கொலை
[Wednesday, 26/07/2017 07:47 AM]
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென் கொரிய செய்தி நிறுவனம் தகவல்
[Wednesday, 26/07/2017 07:46 AM]
தடைவிதித்து 50 நாட்கள் ஆனது: கட்டார்வாசிகளின் மனநிலை என்ன?
[Wednesday, 26/07/2017 07:45 AM]
மலையில் பயங்கரமாக மோதிய பயணிகள் விமானம்: 7 பேர் உடல் துண்டாகி பலி
[Wednesday, 26/07/2017 07:44 AM]
பிரான்ஸ் ஜனாதிபதியின் செல்வாக்கு சரிந்தது: சர்வாதிகாரி என ஊடகங்கள் விமர்சனம்
[Tuesday, 25/07/2017 07:31 AM]
9/11 இரட்டை கோபுரம் தாக்குதல்: கட்டாருக்கு தொடர்பு?
[Tuesday, 25/07/2017 07:30 AM]
13 வயது கர்ப்பிணி சிறுமியை திருமணம் செய்த 13 வயது சிறுவன்
[Tuesday, 25/07/2017 07:29 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 261 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube