முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஜெயலலிதாவிடம் இருந்த வாகனங்கள் எத்தனை? சொத்துக்கள் விவரம் இதோ
[Monday, 19/06/2017 07:14 AM]

ஜெயலலிதா தனது சொத்துக்கள் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியல்.

நாட்டியக் கலா நிகேதன் பெயரில் உள்ளவை

10 கிரவுண்ட் இடத்தில் போயஸ் கார்டன் வீடு.

ஸ்ரீநகர் காலனி வீடு, ஹைதராபாத்.

15 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஜீடிமெட்லா, ஹைதராபாத்.

2.5 கிரவுண்ட் நிலம், மணப்பாக்கம், சென்னை.

ஜெயலலிதா பெயரில் உள்ளவை

செயின்ட் மேரீஸ் சாலை வணிகக் கட்டடம், சென்னை.

கடை எண் 18. பார்சன் காம்ப்ளக்ஸ், அண்ணா சாலை, சென்னை.

3.5 ஏக்கர் விவசாய நிலம், செய்யூர், காஞ்சிபுரம்.

உயில்

சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் பெயரில் உள்ளவை

பிரின்டிங் பிரஸ், கட்டடம் மற்றும் மெஷின்கள், கிண்டி தொழிற்பேட்டை.

நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள்.

பட்டம்மாள் தெருவில் உள்ள வீடு, மந்தைவெளி, சென்னை.

கடை எண் 14, பார்சன் காம்ப்ளெக்ஸ், அண்ணாசாலை, சென்னை.

கடை எண் 9, ஜெம்ஸ் கோர்ட் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.

6. 3.5 ஏக்கர் நிலம், சுந்தரக்கோட்டை, மன்னார்குடி.

7. 8.5 கிரவுண்டில் உள்ள வீடு, தஞ்சாவூர்.

வாகனங்கள்

கன்டெசா கார் (TN 09 - 0033) - 1

அம்பாசடர் கார் (TN 3585) - 1

மாருதி கார் (பதிவு எண்-2466) - 1

ஸ்வராஜ் மஜ்டா வேன் - 3

டாப் ஏசியுடன் கூடிய ஜிப்சி - 1

கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்(பதிவு எண்: TSF-9585) ・1

ஜீப் - 2

இந்தச் சொத்துக்கள் என்ன ஆகும்?

இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும்.

பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். இதன்படி பார்த்தால், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோருக்குச் சென்று சேரும்.

மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும்.

ஜெயலலிதா யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்களை வேறு யாராவது விற்க முயன்றால் அப்போது ஜெயலலிதாவின் உயில் பற்றி தெரியவரும். இப்போதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு நடந்த அவலம்… அதிர்ச்சி தகவல்….!!
[Saturday, 24/06/2017 05:35 PM]
மனைவியுடன் ஒன்றாக இருந்த நபர்: வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்
[Saturday, 24/06/2017 06:50 AM]
திருமணம் செய்ய மறுத்த காதலன்: வீட்டிற்கு அழைத்து காதலி செய்த செயல்
[Saturday, 24/06/2017 06:49 AM]
மாதா மாதம் பஸ் டூர்…ஆண்களுக்கு மட்டுமே அனுமதி : தேவையான அழகிகளை தேர்வு செய்யலாம்…அழகுக்கேத்த காசு…கிளுகிளு
[Friday, 23/06/2017 02:00 PM]
சென்னை சில்க்ஸ் இடிபாடுகளில் புதைந்து கிடந்த நகைப் பெட்டகம்: பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம்.
[Friday, 23/06/2017 01:49 PM]
மனைவி வேண்டும்: மரத்தின் மீது ஏறி அடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்
[Friday, 23/06/2017 06:50 AM]
இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள தமிழ் மாணவன்… தமிழனின் செயற்கைகோளை விண்ணில் ஏவியது நாசா..!
[Friday, 23/06/2017 04:38 AM]
கொலைக்கு முன் கோடநாட்டில் பூஜை நடந்ததா?
[Thursday, 22/06/2017 06:22 AM]
தமிழகத்தின் வருங்கால முதல்வர் நடிகர் விஜய்: வாழ்த்து தெரிவித்த பிரபலம்
[Thursday, 22/06/2017 06:21 AM]
மனைவியை 30 முறை கத்தியால் குத்திய கணவன்: பகீர் காரணம்
[Thursday, 22/06/2017 06:21 AM]
16 வயது சிறுமி அளித்த திடுக்கிடும் தகவல்கள்
[Thursday, 22/06/2017 06:20 AM]
மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்
[Thursday, 22/06/2017 12:28 AM]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்.. ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்!
[Thursday, 22/06/2017 12:26 AM]
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கே? அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
[Thursday, 22/06/2017 12:14 AM]
கைதி உடையில் தோன்றினார் சசிகலா
[Wednesday, 21/06/2017 02:38 PM]
முதியவர்களை குறி வைக்கும் பலே கில்லாடி பெண்
[Wednesday, 21/06/2017 02:33 PM]
அரை மணி நேர உரையாடல்: திருமாவளவனை பாராட்டு மழையில் நனைத்த ரஜினி
[Wednesday, 21/06/2017 02:32 PM]
நெகிழ வைத்த அமெரிக்கத் தமிழர்!
[Wednesday, 21/06/2017 06:46 AM]
ஜெயலலிதாவின் இடத்தை ரஜினிகாந்த் தக்க வைப்பாரா?
[Wednesday, 21/06/2017 06:46 AM]
சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி மாயம்: கேரளாவில் பரபரப்பு
[Wednesday, 21/06/2017 06:45 AM]
அனாதையாக இறந்து கிடந்த நடிகர்: அருகில் விளையாடிக்கொண்டிருந்த மகன்...கண்கலங்கும் காட்சி
[Wednesday, 21/06/2017 06:36 AM]
பாலில் கலப்படம் இல்லையென்றால் அமைச்சர் விலகுவாரா? பால் முகவர்கள் சங்கம்
[Wednesday, 21/06/2017 01:43 AM]
காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?
[Wednesday, 21/06/2017 01:42 AM]
கோவையில் கைதான மாஜி நீதிபதி கர்ணன் சென்னை அழைத்து வரப்பட்டார்
[Wednesday, 21/06/2017 01:26 AM]
கூடங்குளம் போராட்டத்திற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் பண உதவியா?
[Wednesday, 21/06/2017 01:18 AM]
ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதரானார் அமிதாப் பச்சன்!!
[Wednesday, 21/06/2017 01:17 AM]
மும்பை தாஜ் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை
[Wednesday, 21/06/2017 01:15 AM]
ஆந்திர முன்னாள் தலைமைச் செயலாளரின் பதவிக்கு உலை வைத்த ஃபேஸ்புக் பதிவு!
[Wednesday, 21/06/2017 01:12 AM]
‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ - பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர்.
[Tuesday, 20/06/2017 10:48 PM]
வட்ஸ் அப் மூலம் இளைஞரை ஏமாற்றிய இந்திய பெண்!
[Tuesday, 20/06/2017 05:57 PM]
பீகார் மாநிலத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்: ஓடும் ரயிலில் கும்பலின் வெறிச்செயல்
[Tuesday, 20/06/2017 02:03 PM]
மணமகன் தேவை: 10 ஆண்களை திருமணம் செய்த பலே கல்யாண ராணி
[Tuesday, 20/06/2017 06:15 AM]
பிரபல இளம் நடிகை தூக்குமாட்டி தற்கொலை
[Tuesday, 20/06/2017 06:14 AM]
தோழியின் புகைப்படத்தை வைத்து இளம்பெண் செய்த செயல்: பொலிசார் நடவடிக்கை
[Monday, 19/06/2017 10:16 PM]
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய காதலன்: மடக்கி பிடித்து சிறைக்கு அனுப்பிய பொலிசார்
[Monday, 19/06/2017 07:13 AM]
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
[Monday, 19/06/2017 07:12 AM]
சசிகலா மருமகன் தடாலடி பேட்டி
[Monday, 19/06/2017 07:11 AM]
காதலை ஏற்க மறுத்த நடிகை: பினாயிலை குடித்த நடிகர்
[Monday, 19/06/2017 07:09 AM]
சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி மனைவியை கொலை செய்த கணவன்
[Sunday, 18/06/2017 11:53 AM]
நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்
[Sunday, 18/06/2017 11:52 AM]
கோவிலில் மனநலம் பாதித்து பிச்சை எடுக்கும் காதல் பட கொமடி நடிகர்
[Sunday, 18/06/2017 05:26 AM]
மைசூர் இளவரசி கர்ப்பம்: 400 ஆண்டு சாபம் நீங்கியது
[Sunday, 18/06/2017 05:25 AM]
ஒரு தந்தைக்கு 472 மகள்கள்
[Sunday, 18/06/2017 05:22 AM]
மாணவிகளுக்கு அரை நிர்வாண தண்டனை: பள்ளியில் நடைபெற்ற கொடுமை
[Sunday, 18/06/2017 05:19 AM]
பல பெண்களுடன் தொடர்பு: இளம்பெண்ணை கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் திருப்பங்கள்
[Saturday, 17/06/2017 02:25 AM]
இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம்: பதறிய மக்கள்
[Saturday, 17/06/2017 02:24 AM]
திருமணமான ஒரு மாதத்தில் 2 குழந்தைகளின் தாயுடன் புதுமாப்பிள்ளை ஓட்டம்
[Saturday, 17/06/2017 02:24 AM]
திருமணமான 7 நாளில் மனைவி 8 மாதம் கர்ப்பம்: பொலிசாரிடம் கூறிய தகவல்
[Saturday, 17/06/2017 02:22 AM]
தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம்: நளினியின் உடல்நிலை பாதிப்பு
[Saturday, 17/06/2017 02:21 AM]
காருக்குள் மூச்சுத்திணறி இரட்டை சகோதரிகள் பலி: கதறும் பெற்றோர்
[Friday, 16/06/2017 05:28 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 305 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube