முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய காதலன்: மடக்கி பிடித்து சிறைக்கு அனுப்பிய பொலிசார்
[Monday, 19/06/2017 07:13 AM]

சினிமா பாணியில் ஒருதலைக்காதலால் மாமன் மகளை கடத்திய கும்பலை மடக்கி பிடித்து பொலிசார் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சி டி.வி.எஸ் டோல்கட் அருகிலுள்ள என்.எம்.கே நகர் 2-வது தெருவில் வசித்து வரும் துரைராஜ் என்பவருக்கு முத்துக்குமார், தனலெட்சுமி உள்ளிட்ட இரு பிள்ளைகள் உள்ளனர்.

அதில் தனலெட்சுமி, திருச்சி ராஜா காலனி பகுதியிலுள்ள கமலா நிக்கேத்தன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.00 மணியளவில், முத்துக்குமார் அவரது தங்கை தனலெட்சுமியை அவர் பணிபுரியும் பள்ளிக்குத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, பள்ளிக்கு அருகில் இன்டிகோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரிலிருந்து இறங்கிய நபர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை மறித்து தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினார்.

அடுத்த சில நொடிகளில் காரில் மறைந்திருந்த மூன்றுபேர், பள்ளி ஆசிரியை தனலெட்சுமியைக் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியதோடு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்கள். ஆசிரியையின் அலறல் சத்தம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய பொலிஸார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆசிரியை தனலெட்சுமியின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை கடத்தியது தனலெட்சுமியின் முறைமாமனான கஜேந்திரன் மற்றும் அவனின் நண்பர்கள் என்பது தெரியவந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள மேலதிருப்பந்துருத்தியைச் சேர்ந்த கஜேந்திரன் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்ததும், கடந்த ஆறுமாதத்துக்கு முன்பு வரை தனலெட்சுமியின் வீட்டிலேயே குடியிருந்து வேலைக்குச் சென்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், கஜேந்திரன் தனலெட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு, அவரைப் பெண் கேட்டுள்ளார்.

இதையடுத்து தனலெட்சுமிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தனது காதலுக்குத் தனலெட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கஜேந்திரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து தனலெட்சுமியைக் கடத்திச் சென்றுள்ளார்.

இவர்களை பொலிசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கஜேந்திரன் தனது அத்தை மகள் தனலெட்சுமியைக் கடந்த இரண்டாண்டுகளாக ஒருதலையாகக் காதலித்து வந்தேன் என்றும், அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால், தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் கஜேந்திரன் உள்பட 4 பேரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
பக்கத்து வீட்டு பெண்ணை கட்டையால் அடித்து கொன்ற தம்பதி... அதிர வைத்த காரணம்!!!
[Thursday, 10/08/2017 06:34 AM]
அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தையே இருந்து நீக்க வேண்டும் - ஓபிஎஸ் அணி திட்டவட்டம்!!
[Thursday, 10/08/2017 06:30 AM]
காதலுக்கு தூது: நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பெண்
[Wednesday, 09/08/2017 07:48 AM]
கணவன் செய்த செயலால் உயிரை விட்ட மனைவி
[Wednesday, 09/08/2017 07:46 AM]
கட்டு கட்டாக பணம்...கிலோ கணக்கில் தங்கம்: வைரலாகும் தொழிலதிபர் நடத்திய பூஜை
[Wednesday, 09/08/2017 07:45 AM]
4 வயது மாணவியை பள்ளிக்கூட கழிவறையில் கற்பழித்த ஊழியர்!!!
[Wednesday, 09/08/2017 06:05 AM]
சிறுமியை சீரழித்த 50 பேர் கொண்ட விபச்சார கும்பல்... டி.வி. நடிகர்களுக்கும் தொடர்பு!!
[Wednesday, 09/08/2017 06:04 AM]
ரக்ஷா பந்தன்: சகோதரருக்கு தனது சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி
[Tuesday, 08/08/2017 07:31 AM]
மாணவியுடன் இருந்த ஆசிரியர்: கைது செய்த பொலிஸ்
[Tuesday, 08/08/2017 07:29 AM]
கருவுற்றது அறியாமல் இருக்கும் 10 வயது சிறுமியின் பரிதாபம்
[Tuesday, 08/08/2017 07:28 AM]
மருத்துவமனை கட்டணத்தை செலுத்த பணமில்லாததால் பிறந்த குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்!
[Saturday, 05/08/2017 12:26 AM]
அதிகரிக்கும் வெப்பத்தினால் அழியும் அபாயத்தில் வட இந்தியா!
[Saturday, 05/08/2017 12:24 AM]
பள்ளி மாணவியை இரண்டாவது திருமணம் செய்தது எப்படி? நபர் பரபரப்பு வாக்குமூலம்
[Friday, 04/08/2017 07:14 AM]
துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசப்பட்ட ஆண்: நடந்தது என்ன?
[Friday, 04/08/2017 07:13 AM]
சச்சின் டெண்டுல்கரின் மோசமான வருகை
[Friday, 04/08/2017 07:12 AM]
இந்தியாவை வீழ்த்துவது என்பது நடக்காத காரியம்: இந்தியாவைப் பகைத்துக்கொண்டால் ஒட்டுமொத்த சீன பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும்- பதறும் சீனா..!
[Wednesday, 02/08/2017 10:01 PM]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் மரணமா! அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி
[Wednesday, 02/08/2017 09:59 PM]
திருநங்கைகள் பெண்கள் அல்ல.. சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!!!
[Wednesday, 02/08/2017 07:44 AM]
சம்பளத்தை தாங்களே உயர்த்திக்கொள்ளும் எம்.பி.க்கள்? - வருண் காந்தி கேள்வி
[Wednesday, 02/08/2017 07:27 AM]
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது: போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!
[Wednesday, 02/08/2017 07:27 AM]
ரஜினி, கமல் இருவரில் முதல்வராகும் யோகம் யாருக்கு? பிரபல ஜோதிடர் கணிப்பு
[Tuesday, 01/08/2017 07:23 AM]
பேய் பயத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள்
[Monday, 31/07/2017 11:22 PM]
அதிகாலையில் மனைவியை வற்புறுத்திய கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… இரத்தம் சொட்ட., சொட்ட…?
[Monday, 31/07/2017 10:12 PM]
ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள்: கமல் பேட்டி
[Monday, 31/07/2017 06:08 AM]
மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய சம்மதித்த கணவன்: சாலையில் வீசிய பரிதாபம்
[Monday, 31/07/2017 06:04 AM]
மணமேடையில் காதலனை அறிமுகம் செய்த மணமகள்: ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல்
[Monday, 31/07/2017 06:03 AM]
பள்ளி ஆசிரியரின் தவறை வெளி கொண்டு வந்த மாணவன்: நேர்ந்த சோகம்
[Monday, 31/07/2017 06:01 AM]
ரோட்டில் கிடந்த 60 பவுன் நகை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
[Monday, 31/07/2017 05:58 AM]
அரசியலுக்கு வருவது குறித்து கமல்ஹாசன் பேட்டி
[Sunday, 30/07/2017 01:36 AM]
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் சாதனை படைக்கும் இந்தியா
[Sunday, 30/07/2017 01:36 AM]
தந்தையுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்: பரபரப்பு வாக்குமூலம்
[Sunday, 30/07/2017 01:34 AM]
17 வயது மாணவனுக்கு கூகுளில் வேலை: மாணவன் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை
[Sunday, 30/07/2017 01:33 AM]
கணவர்களை காப்பாற்ற முன்வந்த இந்து, முஸ்லீம் மனைவிகளுக்கு ஏற்பட்ட நிலை
[Sunday, 30/07/2017 01:32 AM]
நடுரோட்டில் வைத்து பொலிசிற்கு முத்தம் கொடுத்த பெண்
[Saturday, 29/07/2017 07:46 AM]
பிஞ்சு குழந்தையை உயிரோடு புதைத்த தாய்..பொலிசில் கூறிய உருக வைக்கும் கதை
[Saturday, 29/07/2017 07:45 AM]
சசிகலா விவகாரம்..ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன்: டிஐஜி ரூபா
[Saturday, 29/07/2017 07:44 AM]
சிறையில் அழுத சசிகலா: தூக்கமில்லாமல் திணறல்
[Saturday, 29/07/2017 07:43 AM]
திருமண மண்டபமாக மாறப்போகும் ரயில் நிலையங்கள்..!! இந்திய ரயில்வே அதிரடி முடிவு!!
[Saturday, 29/07/2017 12:36 AM]
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்: பொலிஸில் சிக்கியது இப்படிதான்
[Friday, 28/07/2017 05:29 AM]
மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Friday, 28/07/2017 05:28 AM]
மீண்டும் அதிகாரத்தை கையிலெடுக்க சிறப்பு பூஜை! சசிகலா குடும்பம் திட்டம்
[Friday, 28/07/2017 05:28 AM]
இலங்கை தொடர்: 600 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆனது இந்தியா
[Thursday, 27/07/2017 07:42 AM]
இந்திய ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்
[Thursday, 27/07/2017 07:36 AM]
10 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்: சாதாரணமாக அரங்கேறும் கொடுமைகள்
[Thursday, 27/07/2017 07:35 AM]
மீண்டும் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்
[Thursday, 27/07/2017 06:54 AM]
சிறையில் சிறப்பு வசதிகள்: சசிகலாவின் முதல் விளக்கம்
[Thursday, 27/07/2017 06:53 AM]
ஓவியாவின் புகழை காலி செய்ய பிக் பாஸ் தீட்டியுள்ள பலே திட்டம்..! – பரபரப்பு தகவல்கள்
[Wednesday, 26/07/2017 11:21 PM]
சப்பாத்தி சரியா வரல.. மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை..! அரண்ட போலீசார்..!
[Wednesday, 26/07/2017 10:44 PM]
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சார்மிக்கு தொடர்பா? நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
[Wednesday, 26/07/2017 03:05 PM]
வட்டி மேல் வட்டி: பிரபலங்களை ஆட்டிவைத்த கந்துவட்டிகாரர் கைது
[Wednesday, 26/07/2017 03:04 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 309 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube