முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 19-06-2017
[Monday, 19/06/2017 06:59 AM]

ராசி குணங்கள் மேஷம்

அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில்பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மதியம் 1. 26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் ரிஷபம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள் மிதுனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்

மதியம் 1. 26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தல் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் கன்னி

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1. 26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் துலாம்

கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் தனுசு

நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் மகரம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகன வசதிப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் கும்பம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் மீனம்

மதியம் 1. 26 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகும்! காரணம் என்ன??
[Saturday, 24/06/2017 05:01 PM]
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? பலன் கிடைக்குமா?
[Saturday, 24/06/2017 06:58 AM]
இன்றைய ராசி பலன் 24-06-2017
[Saturday, 24/06/2017 06:57 AM]
வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?
[Friday, 23/06/2017 02:05 PM]
இது நீங்க பிறந்த திகதியா...? அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்! சரியானு பாருங்க...?
[Thursday, 22/06/2017 02:04 PM]
எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வாங்கன்னு தெரியுமா?
[Thursday, 22/06/2017 02:01 PM]
இன்றைய ராசி பலன் 22-06-2017
[Thursday, 22/06/2017 12:08 AM]
பணம் வைக்கும் அலமாரியில் இந்த ஒரு பொருளை வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம்.
[Wednesday, 21/06/2017 08:05 PM]
இது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க!
[Wednesday, 21/06/2017 07:25 PM]
பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொண்டால் ஆபத்தா?
[Wednesday, 21/06/2017 06:56 AM]
இன்றைய ராசி பலன் 21-06-2017
[Wednesday, 21/06/2017 12:40 AM]
மரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்? ரகசியம் இதுதான்
[Tuesday, 20/06/2017 10:58 PM]
இறந்தவர்கள் உங்களது கனவில் அடிக்கடி வருகிறார்களா?... அந்த அதிர்ஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க.
[Tuesday, 20/06/2017 10:28 PM]
இன்றைய ராசி பலன் 20-06-2017
[Tuesday, 20/06/2017 06:22 AM]
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்... அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்?
[Sunday, 18/06/2017 06:23 AM]
இன்றைய ராசி பலன் 18-06-2017
[Sunday, 18/06/2017 06:16 AM]
இன்றைய ராசி பலன் 17-06-2017
[Saturday, 17/06/2017 02:28 AM]
யாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்?
[Saturday, 17/06/2017 02:26 AM]
இன்றைய ராசி பலன் 16-06-2017
[Friday, 16/06/2017 05:18 AM]
இன்றைய ராசி பலன் 14-06-2017
[Wednesday, 14/06/2017 07:41 AM]
இதை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்குமாம்
[Wednesday, 14/06/2017 06:37 AM]
இன்றைய ராசி பலன் 13-06-2017
[Tuesday, 13/06/2017 07:21 AM]
நாடி ஜோதிடம்: இதன் ரகசிய உண்மைகள் தெரியுமா?
[Tuesday, 13/06/2017 07:20 AM]
இன்றைய ராசி பலன் 12-06-2017
[Monday, 12/06/2017 07:11 AM]
அதிர்ஷ்டம் வர, தீமைகள் விலக இந்த மரத்தை வைத்திடுங்கள்
[Sunday, 11/06/2017 06:47 AM]
இன்றைய ராசி பலன் 11-06-2017
[Sunday, 11/06/2017 06:41 AM]
இன்றைய ராசி பலன் 10-06-2017
[Saturday, 10/06/2017 12:02 AM]
புகுந்த வீட்டில் திருமணப் பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?
[Saturday, 10/06/2017 12:01 AM]
மணமகன், மணமகள் தேர்வு செய்யும் போது ஜாதகத்தில் கவனம் கொள்ள வேண்டியவை
[Saturday, 10/06/2017 12:00 AM]
இன்றைய ராசி பலன் 09-06-2017
[Friday, 09/06/2017 01:05 AM]
கண் திருஷ்டியை போக்குவது எப்படி?
[Thursday, 08/06/2017 01:04 PM]
இன்றைய ராசி பலன் 08-06-2017
[Thursday, 08/06/2017 07:05 AM]
இன்றைய ராசி பலன் 07-06-2017
[Wednesday, 07/06/2017 07:20 AM]
அதிர்ஷ்டம் கிடைக்குமாம்: கையில் உப்புடன் கிழக்கு நோக்கி அமருங்கள்
[Wednesday, 07/06/2017 07:19 AM]
இன்றைய ராசி பலன் 06-06-2017
[Tuesday, 06/06/2017 07:12 AM]
இன்றைய ராசி பலன் 05-06-2017
[Monday, 05/06/2017 02:23 AM]
ஒரே ராசிக்காரர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?
[Monday, 05/06/2017 02:16 AM]
இந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரர்கள் ஒத்துப் போகமாட்டார்கள் தெரியுமா..?
[Monday, 05/06/2017 02:15 AM]
விளக்கு ஏற்றும் முறை பற்றி அறிவோமா?
[Sunday, 04/06/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 04-06-2017
[Sunday, 04/06/2017 07:12 AM]
பிறந்த திகதி என்ன? இந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்
[Saturday, 03/06/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-06-2017
[Saturday, 03/06/2017 07:54 AM]
இன்றைய ராசி பலன் 02-06-2017
[Friday, 02/06/2017 12:51 AM]
இன்றைய ராசி பலன்01-06-2017
[Thursday, 01/06/2017 12:27 AM]
இன்றைய ராசி பலன்0 31-05-2017
[Wednesday, 31/05/2017 07:38 AM]
இன்றைய ராசி பலன்0 30-05-2017
[Tuesday, 30/05/2017 07:02 AM]
இன்றைய ராசி பலன்0 28-05-2017
[Sunday, 28/05/2017 02:55 AM]
இன்றைய ராசி பலன்0 27-05-2017
[Saturday, 27/05/2017 06:50 AM]
உங்கள் ராசி என்ன? இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம்
[Friday, 26/05/2017 05:58 AM]
இன்றைய ராசி பலன்0 26-05-2017
[Friday, 26/05/2017 12:50 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 35 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube