முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
64-வது தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன..!
[Monday, 19/06/2017 02:35 PM]

தென்னிந்திய சினிமாவுக்கான 64-வது ஃபிலிம்பேர் திரைப்பட விருதுகள் ஹைதராபாத்தில் உள்ள எச்.ஐ.சி.சி. காம்ப்ளக்ஸில் சமீபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகத்திற்கான விருது பெற்றவர்களின் பட்டியல் இது :

 

1. சிறந்த படம் – ஜோக்கர்

பரிந்துரைக்கப்பட்ட படங்கள் :

அச்சம் என்பது மடமையடா – கவுதம் வாசுதேவ் மேனன்  

இறுதிச்சுற்று – சுதா கே.பிரசாத்  

கபாலி – பா.ரஞ்சித்  

தெறி – அட்லீ  

விசாரணை – வெற்றிமாறன்

 

2. சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

கவுதம் வாசுதேவ் மேனன் – அச்சம் என்பது மடமையடா  

பா.ரஞ்சித் – கபாலி  

வெற்றிமாறன் – விசாரணை 

ராஜு முருகன் – ஜோக்கர்  

அட்லீ – தெறி

 

3. சிறந்த நடிகர் – மாதவன் – (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

தனுஷ் – கொடி  

மாதவன் – இறுதிச்சுற்று  

ரஜினிகாந்த் – கபாலி  

விஜய் – தெறி

 

4. சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

நயன்தாரா – இருமுகன்  

சமந்தா – 24 

சமந்தா – தெறி  

தமன்னா – தேவி  

த்ரிஷா – கொடி

 

5. சிறந்த நடிகர் – விமர்சகர் விருது – சூர்யா (24)

 

6. சிறந்த நடிகை – விமர்சகர் விருது – த்ரிஷா (கொடி)

 

7. சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி (விசாரணை)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

மஹேந்திரன் மற்றும் ராஜேந்திரன் – தெறி  

சதிஷ் கிருஷ்ணன் – அச்சம் என்பது மடமையடா  

சதிஷ் – ரெமோ

 

8. சிறந்த துணை நடிகை – தன்ஷிகா (கபாலி)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

ஐஸ்வர்யா ராஜேஷ் – தர்மதுரை  

அனுபமா பரமேஸ்வரன் – கொடி  

நித்யா மேனன் – 24 

ராதிகா சரத்குமார் – தெறி  

சரண்யா பொன்வண்ணன் – கொடி

 

9. சிறந்த அறிமுக நடிகர் – சிரிஷ் (மெட்ரோ)

 

10. சிறந்த அறிமுக நடிகை – மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)

 

11. சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :                            

அனிருத் ரவிச்சந்தர் – ரெமோ  

ஜி.வி.பிரகாஷ் – தெறி  

ஹாரிஸ் ஜெயராஜ் – இருமுகன்

 

12. சிறந்த பாடல் ஆசிரியர் – தாமரை (அச்சம் என்பது மடமையடா)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

அருண்ராஜா காமராஜ் – ‘நெருப்புடா’, – கபாலி  

மதன் கார்க்கி – ‘நான் உன்’, – 24 

வைரமுத்து – ‘எந்த பக்கம்’, – தர்மதுரை  

விவேக் – ‘என் சுழலி’, – கொடி

 

13. சிறந்த பின்னணி பாடகர் – சுந்தரய்யர் (ஜோக்கர் – ஜாஸ்மினு…)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

அனிருத் ரவிச்சந்தர் – ‘செஞ்சிட்டாலே’, – ரெமோ  

அருண்ராஜா காமராஜ் – ‘நெருப்புடா’, – கபாலி  

ஜித்தின் ராஜ் – ‘ஏதோ மாயம் செய்கிறாய்’, – வாகா  

சித் ஸ்ரீராம் – ‘மெய் நிகர’, – 24

 

14. சிறந்த பின்னணி  பாடகி – ஸ்வேதா மோகன் (கபாலி – மாய நதி..)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

சின்மயி – ‘நான் உன்’, – 24  

கே.எஸ்.சித்ரா – ‘கொஞ்சி பேசிட வேண்டாம்’, – சேதுபதி  

மஹாலக்ஷ்மி ஐயர் – ‘உன் மேல ஒரு கண்ணு’, – ரஜினிமுருகன்  

நீத்தி மோகன் – ‘செல்ல குட்டி’, – தெறி

 

15. சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு (24)

 

16. வாழ்நாள் சாதனையாளர் விருது – விஜயநிர்மலா.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் வீடு எங்கு உள்ளதென்று தெரியுமா ரசிகர்களே..??
[Saturday, 24/06/2017 05:39 PM]
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்திலும் 'சரக்கு'தான்
[Saturday, 24/06/2017 07:12 AM]
கமல் பங்கேற்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி: விஜய் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பு
[Saturday, 24/06/2017 07:11 AM]
கார்த்திக் சுப்புராஜ்-பிரபுதேவா படத்தின் டைட்டில் ...
[Saturday, 24/06/2017 07:10 AM]
'மெர்சல்' தெலுங்கு டைட்டில் தேதி அறிவிப்பு! ...
[Saturday, 24/06/2017 07:09 AM]
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
[Friday, 23/06/2017 11:07 PM]
வனமகன் திரைவிமர்சனம்
[Friday, 23/06/2017 11:07 PM]
2 திரைப்படங்களை தயாரிக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..!
[Friday, 23/06/2017 10:14 PM]
ஆபாசப் படங்களைப் பற்றிப் பேச வரும் தமிழ்த் திரைப்படம் ‘எக்ஸ் வீடியோஸ்’..!
[Friday, 23/06/2017 10:08 PM]
மீனம்பாக்கத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பிவிஆர் சினிமாஸ்..!
[Friday, 23/06/2017 10:04 PM]
51 வயது நடிகருக்கு வந்த காதல்... காதலியின் வயது என்ன தெரியுமா?
[Friday, 23/06/2017 02:18 PM]
விஜய் பிறந்தநாளுக்கு ஊரே ஆடுது நானும் ஆடிக் கொள்கிறேன்: கஸ்தூரி போட்ட ஆட்டம்.
[Friday, 23/06/2017 02:10 PM]
விஜய் பிறந்த நாள்: நள்ளிரவு 12.01க்கு 143 கிலோ ...
[Thursday, 22/06/2017 06:34 AM]
ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார் ரஜினி
[Thursday, 22/06/2017 06:33 AM]
'விஐபி 2' படத்தை ரிலீஸ் செய்ய திடீர் எதிர்ப்பு ...
[Thursday, 22/06/2017 06:32 AM]
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
[Thursday, 22/06/2017 06:31 AM]
“மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..!
[Wednesday, 21/06/2017 10:29 PM]
பரஞ்சோதி’யில் இருந்து ‘பரமனாக’ பிரமோஷன் வாங்கிய நடிகர் செளந்தரராஜா..!
[Wednesday, 21/06/2017 10:25 PM]
விஜய்யின் 61-வது படத்தின் தலைப்பு ‘மெர்சல்’..
[Wednesday, 21/06/2017 10:22 PM]
தளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா?
[Wednesday, 21/06/2017 04:11 PM]
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
[Wednesday, 21/06/2017 03:17 PM]
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
[Wednesday, 21/06/2017 03:11 PM]
சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்
[Wednesday, 21/06/2017 03:10 PM]
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
[Wednesday, 21/06/2017 03:09 PM]
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
[Wednesday, 21/06/2017 03:09 PM]
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
[Wednesday, 21/06/2017 03:03 PM]
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
[Wednesday, 21/06/2017 03:02 PM]
எங்க அப்பாவைத் தவிர நான் எந்த ஆணையும் நம்புறது ...
[Wednesday, 21/06/2017 07:01 AM]
நடிகராகும் அம்பிகாவின் மூத்த மகன் ராம் கேசவ்
[Wednesday, 21/06/2017 06:59 AM]
விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்.... நான்கு சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்!
[Wednesday, 21/06/2017 01:45 AM]
ஸ்பைடர் படத்தின் 5 நிமிட காட்சிகள் வீடியோ ...
[Wednesday, 21/06/2017 01:39 AM]
அஜித்-விஜய் ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட ...
[Wednesday, 21/06/2017 01:38 AM]
தனுஷின் 'விஐபி 2' டிரைலர் ரிலீஸ் தேதி. செளந்தர்யா ...
[Wednesday, 21/06/2017 01:30 AM]
தமிழனாக இருந்தால் ‘வனமகன்’ படத்தை நெட்டில் போடாதீர்கள்” – ஜெயம் ரவியின் கோபக் குரல்..!
[Tuesday, 20/06/2017 07:16 PM]
வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து’ திரைப்படம்..!
[Tuesday, 20/06/2017 07:12 PM]
ஐ.எஸ் அமைப்புக்கு தொடரும் பின்னடைவு: தலைமை மதகுரு படுகொலை
[Tuesday, 20/06/2017 05:52 PM]
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
[Tuesday, 20/06/2017 07:22 AM]
ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி
[Tuesday, 20/06/2017 07:19 AM]
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
[Tuesday, 20/06/2017 07:18 AM]
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
[Tuesday, 20/06/2017 07:17 AM]
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
[Tuesday, 20/06/2017 07:16 AM]
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22
[Tuesday, 20/06/2017 07:14 AM]
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
[Tuesday, 20/06/2017 07:13 AM]
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
[Tuesday, 20/06/2017 07:12 AM]
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
[Tuesday, 20/06/2017 06:29 AM]
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
[Tuesday, 20/06/2017 06:28 AM]
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
[Tuesday, 20/06/2017 06:27 AM]
ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்
[Monday, 19/06/2017 10:30 PM]
உரு – சினிமா விமர்சனம்.
[Monday, 19/06/2017 02:31 PM]
வைரலாகும் வனமகன் கதாநாயகியின் கிளாமர் டான்ஸ் - வீடியோ!
[Sunday, 18/06/2017 12:21 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 291 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube