முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்த செய்ய வேண்டும்?
[Monday, 19/06/2017 02:22 PM]

ஆண்களில் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து வேறுபட்டது. அவர்களுடைய சரும அடுக்குகள் மற்றும் அமைப்பு சற்று கடினமானதும் வெயில், தூசு மற்றும் மாசுகளுக்கு அதிகம் உட்படுவதும் ஆகும்.

ஆண்கள் எப்படி தங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதை எப்போது செய்யவேண்டும் என்பதை அவர்கள் பெரும்பாலும் தெரிந்துவைத்திருப்பதில்லை.

உங்க சருமரத்தை குறையில்லாமல் வைக்கத் தயாராகுங்க. அதை எப்படி செய்வது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று எக்ஸ்ஃபோலியேட் செய்யவேண்டும்.(இறந்த செல்களை அகற்றுதல்). இதோ வீட்டில் நீங்கள் செய்யக் கூடிய ஸ்க்ரப்பர்கள்

1. பாதாம் எண்ணெய், உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஸ்க்ரப்: நீங்கள் வறண்ட சருமமுடைய ஆணாக இருந்தால் இது உங்களுக்கு பெரிதும் உதவும். அரை டீஸ்பூன் பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பை கலக்கவும்.

அதை முகத்தில் போட்டு சுழற்சியாக தேய்க்கவும். மிகவும் அழுத்தம் தரவேண்டாம் அவ்வாறு செய்து இரண்டு நிமிடம் கழித்து நன்கு முகத்தை கழுவிவிடவும்.

2. அரிசிமாவு, தயிர் மற்றும் சமையல் சோடா ஸ்க்ரப்: சில நிமிடங்களில் எக்ஸ்ஃபோலியேட் செய்ய உதவும் எளிதான வழி வேண்டுமென்றால் இது உங்களுக்குத் பொருத்தமாக இருக்கும். அரிசி மாவை எடுத்துக் கொண்டு அதில் தயிரை கலந்து கெட்டியான கூழாக செய்துகொள்ளவும்.

அதில் சிறிது சமையல் சோடாவை கலந்து அதை மேற்கூறியவாறு சுழற்சியாக முகத்தில் சில நிமிடங்கள் தேய்க்கவும். இதை சுத்தமான முகத்தில் மட்டுமே செய்யவேண்டும். இது எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.

3. தயிர், வால்நட் மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்-: இதற்கு நீங்கள் வால்நட் பவுடரும் தயிரும் கலந்து அதில் எலுமிச்சை சாற்றையும் நன்கு கலக்க வேண்டும். இது இறந்த செல்களை நீக்குவது மட்டுமல்ல, கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை திரும்பப் பெற்றுத்தரும்.

4. கற்றாழை மற்றும் மஞ்சள்தூள் ஸ்க்ரப்: நீங்கள் வெளியில் சென்று அதிக நேரம் பணிபுரிபவரானால் உங்கள் நிறம் கறுப்பாகிவிட வாய்ப்புகள் உண்டு. அதை மீண்டும் வெண்மையாக்க இந்த ஸ்க்ரப் உதவும்.

காற்றாழையில் இருந்து புதிதான ஜெல்லை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் சருமத்தில் தடவி உலரும் வரை தேய்த்து விடுங்கள். பின்னர் தண்ணீர் விட்டு கழுவிவிடுங்கள்.

5. தேன், எலுமிச்சை மற்றும் பால் பவுடர் ஸ்க்ரப்: இது மற்றுமொரு கருமையைத் தடுக்கும் ஸ்க்ரப். இவற்றில் அனைத்தையும் சம அளவு எடுத்து நன்கு கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் பாதாம் அல்லது ஆலிவ் எண்ணையை சேர்த்துக்கொள்ளலாம்.

இதை உங்கள் சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு நாளைக்கு இருமுறை செய்தால் நல்ல பலங்கள் கிடைக்கும்.

7. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்: இரண்டையும் சம அளவு எடுத்து வெது வெதுப்பான நீரில் கலக்கிக் கொள்ளவும். மென்மையான கூழாக ஆனவுடன் அதை சருமத்தின் மீது மெல்ல தேய்க்கவும். இது உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் நீங்க மிகவும் சிறந்தது.

 
Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
கண் பீழை எந்த நோயின் அறிகுறியாக இருக்கும்?
[Wednesday, 11/10/2017 07:41 AM]
தினமும் 6 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
[Wednesday, 11/10/2017 07:41 AM]
பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
[Saturday, 07/10/2017 06:30 AM]
உதடு காய்ந்து வெடித்து உள்ளதா
[Saturday, 07/10/2017 06:29 AM]
இந்த நோய் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது!
[Saturday, 07/10/2017 06:28 AM]
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகள்
[Friday, 06/10/2017 10:32 PM]
முகத்தில் ஏற்படும் இந்த அறிகுறிகள்என்ன நோய்?
[Friday, 06/10/2017 10:31 PM]
35 வயதிற்கு மேலான பெண்கள் சாப்பிட வேண்டியவை?
[Friday, 06/10/2017 10:31 PM]
மாரடைப்பு வராமல் எப்படி தடுப்பது? - என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:29 AM]
உடல் எடை கூடிய ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?
[Thursday, 05/10/2017 07:28 AM]
உங்கள் முகத்தை பார்த்தே என்ன நோய் உள்ளது என அறியலாம்!!!
[Wednesday, 04/10/2017 11:28 PM]
தினமும் அத்திப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்...? கட்டாயம் இத படிங்க!!!
[Wednesday, 04/10/2017 11:27 PM]
வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்
[Thursday, 28/09/2017 07:47 AM]
மணத்தக்காளி சாறை தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்
[Thursday, 28/09/2017 07:46 AM]
முகம் பொலிவு பெற வேண்டுமா புளி
[Thursday, 28/09/2017 07:45 AM]
சிக்கன் மட்டன் அதிகமா சாப்பிடுவீங்களா?
[Wednesday, 27/09/2017 06:06 AM]
உடலில் தேவையற்ற கொழுப்பை அழிக்க தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்..?
[Wednesday, 27/09/2017 06:01 AM]
தினமும் அதிகமாக வெந்நீர் பருகுவதால் இவ்வளவு ஆபத்தா... பதறவைக்கும் தகவல்!!!!
[Wednesday, 27/09/2017 06:00 AM]
தினமும் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜுஸ்
[Tuesday, 26/09/2017 07:18 AM]
தினம் 5 வால்நட் சாப்பிடுங்கள்!
[Tuesday, 26/09/2017 07:17 AM]
சர்க்கரை நோய்க்கு மருந்து
[Tuesday, 26/09/2017 07:16 AM]
தினமும் ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
[Friday, 08/09/2017 04:36 PM]
முளைக்கட்டிய பூண்டுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?
[Friday, 08/09/2017 04:35 PM]
புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கும் உணவுகள்
[Friday, 08/09/2017 04:24 PM]
முன் தொடை சதையை குறைக்கும் வழி
[Thursday, 07/09/2017 07:48 AM]
உலர்திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
[Thursday, 07/09/2017 07:48 AM]
வெறும் வயிற்றில் நெல்லிக்காய்:
[Thursday, 07/09/2017 07:47 AM]
தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்
[Tuesday, 05/09/2017 01:00 AM]
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை
[Tuesday, 05/09/2017 12:59 AM]
வெங்காயம், மற்றும் தேனின் மருத்துவ குணம்
[Tuesday, 05/09/2017 12:59 AM]
உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை
[Sunday, 03/09/2017 01:18 AM]
கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள்:
[Sunday, 03/09/2017 01:17 AM]
ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் வயிற்றுக்கடுப்பு போக்கும் விளாம்பழம்!
[Sunday, 03/09/2017 01:16 AM]
முளைக்கட்டிய பூண்டின் நன்மைகள்
[Sunday, 03/09/2017 01:15 AM]
வயிற்றை குறைக்கணுமா? இதை கண்டிப்பா சாப்டுங்க
[Saturday, 26/08/2017 04:06 AM]
கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா
[Saturday, 26/08/2017 04:05 AM]
ஆஸ்துமா உள்ளவர்களுக்கான உணவுக்கட்டுப்பாடு
[Friday, 25/08/2017 05:02 AM]
முருங்கை இலை பொடியின் டீ
[Friday, 25/08/2017 04:59 AM]
உடல் எடையை குறைக்கும் ஒயிட் டீ:
[Friday, 25/08/2017 04:58 AM]
தினமும் உணவில் பீட்ரூட் ஏற்படும் நன்மைகள்
[Thursday, 24/08/2017 01:37 AM]
கருப்பை புற்றுநோய் யாரையெல்லாம் தாக்கும்?
[Thursday, 24/08/2017 01:36 AM]
ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்துமா?
[Thursday, 24/08/2017 01:35 AM]
மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?
[Monday, 21/08/2017 01:16 AM]
காலையில் தொடர்ந்து இதை குடித்து பாருங்கள்
[Monday, 21/08/2017 01:15 AM]
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை
[Monday, 21/08/2017 01:14 AM]
கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்
[Monday, 21/08/2017 01:13 AM]
தொங்கும் தொப்பையை குறைத்து அழகாக்க கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்?
[Friday, 18/08/2017 04:47 AM]
இரவில் உறக்கமில்லாமல் தவிப்பவரா..? அப்ப முதல் இத படிங்க!!!
[Friday, 18/08/2017 04:46 AM]
உடல் வலியிலிருந்து விடுபட இந்த ஜூஸை குடிங்க.. அப்பறம் பாருங்க!!!
[Friday, 18/08/2017 04:44 AM]
மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், தீர்வுகளும்!!
[Friday, 18/08/2017 04:44 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 90 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube