முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்!
[Monday, 19/06/2017 07:13 AM]

எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றி பெறாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் அக்கட்சிகள் வெறுக்கின்றன.இந்த முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் செல்லும் நிலைப்பாட்டில் புளொட், டெலோ ஆகிய கட்சிகள் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறமுடியும். ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றி என்னால் தீர்க்கமான முடிவொன்றைக் கூற முடியாது.

நெருக்குவாரங்கள் தற்காலிகமானவை. அவற்றைச் சுமூகமாக முடித்துக்கொள்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இதனைத் தமக்குச் சாதகமாக்கத் துடிக்கும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறியலாம் எனக் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” எனவும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
நாடாளுமன்றத்தில் உறங்கும் எம்.பிக்களுக்கு விசேட இனிப்பு!
[Sunday, 17/12/2017 01:59 AM]
வெளிநாடு செல்ல ஞானசார தேரருக்கு அனுமதி மறுப்பு!
[Sunday, 17/12/2017 01:58 AM]
வடமராட்சியில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை! - 31 பவுண் நகைகள் அபகரிப்பு
[Sunday, 17/12/2017 01:57 AM]
விலகல் கடிதம் உண்மையல்ல! - 5 வேட்பாளர்கள் அறிக்கை
[Sunday, 17/12/2017 01:56 AM]
சிறிலங்காவில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்
[Sunday, 17/12/2017 01:47 AM]
சிறிலங்கா தேயிலைக்குத் தடை – அவசர பேச்சு நடத்த மூன்று அமைச்சர்கள் ரஷ்யா பயணம்
[Sunday, 17/12/2017 01:46 AM]
அம்பாறையில் கூட்டமைப்பின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரெலோ எம்.பியே காரணம்!
[Friday, 15/12/2017 06:35 AM]
கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது!
[Friday, 15/12/2017 06:32 AM]
சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு
[Friday, 15/12/2017 06:31 AM]
புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை சிறிலங்கா மனதில் கொள்ள வேண்டும் – இந்தியா
[Friday, 15/12/2017 06:30 AM]
தேர்தல் பரப்புரைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை
[Friday, 15/12/2017 06:29 AM]
சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடைவிதிப்பு
[Friday, 15/12/2017 06:29 AM]
மகிந்த அணியில் இருந்து தாவிய சிறியானி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
[Friday, 15/12/2017 06:11 AM]
போர்க்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தேவை! - மங்கள சமரவீர
[Wednesday, 13/12/2017 05:30 AM]
முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டது!
[Wednesday, 13/12/2017 05:26 AM]
கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடுகிறது லங்கா சமசமாசக் கட்சி!
[Wednesday, 13/12/2017 05:24 AM]
தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி
[Wednesday, 13/12/2017 05:15 AM]
மைத்திரி பக்கம் பாய்கிறார் கூட்டு எதிரணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்
[Wednesday, 13/12/2017 05:13 AM]
சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்திய விமானப்படைத் தளபதி
[Wednesday, 13/12/2017 05:12 AM]
கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து இஸ்ரேலிய நிறுவனம் சிறிலங்காவுடன் பேச்சு
[Wednesday, 13/12/2017 05:09 AM]
விஜயதாச ராஜபக்‌ஷவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்!
[Tuesday, 12/12/2017 07:15 AM]
அவுஸ்ரேலியாவில் எட்டு ஆண்டுகளாக தமிழ் தம்பதியினரால் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு!
[Tuesday, 12/12/2017 07:14 AM]
முன்னாள் போராளிகளை அரசியலில் இறக்குவதே மகிந்தவின் இலக்கு!
[Tuesday, 12/12/2017 07:13 AM]
குற்றப் பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக நிறுத்தாதீர்! - பெப்ரல்
[Tuesday, 12/12/2017 07:12 AM]
வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்
[Tuesday, 12/12/2017 07:08 AM]
இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை
[Tuesday, 12/12/2017 07:07 AM]
மார்ச்சுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவிப்பு
[Tuesday, 12/12/2017 07:06 AM]
அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு
[Tuesday, 12/12/2017 07:05 AM]
மன்னாரில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது மஹிந்த அணி!
[Monday, 11/12/2017 11:16 PM]
பிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு – பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு
[Monday, 11/12/2017 11:07 PM]
ரஞ்சி கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் சதம்
[Sunday, 10/12/2017 12:53 AM]
தவராசாவுக்கு மீண்டும் ஈபிடிபி நோட்டீஸ்!
[Sunday, 10/12/2017 12:46 AM]
வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்குமான தேர்தல் முகவர்களை நியமித்தது தமிழரசுக் கட்சி!
[Sunday, 10/12/2017 12:46 AM]
93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!
[Sunday, 10/12/2017 12:45 AM]
கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் பிரிந்து செல்லக் கூடாது! - சம்பந்தன்
[Sunday, 10/12/2017 12:44 AM]
பசிலுக்கு எதிராக கூட்டு எதிரணிக் கட்சிகள் போர்க்கொடி – அநீதி இழைப்பதாக மகிந்தவிடம் முறைப்பாடு
[Sunday, 10/12/2017 12:40 AM]
போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்
[Sunday, 10/12/2017 12:39 AM]
யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம்
[Sunday, 10/12/2017 12:38 AM]
சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார் மலேசிய தூதுவர்
[Sunday, 10/12/2017 12:37 AM]
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேறியது
[Sunday, 10/12/2017 12:35 AM]
புலனாய்வுப் பிரிவு கோரினால் மகிந்தவின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்! - ரணில்
[Saturday, 09/12/2017 08:13 AM]
வல்வெட்டித்துறை நகர சபைக்கு சுயேட்சையாகப் போட்டியிட சுரேஸ் அணி முயற்சி!
[Saturday, 09/12/2017 08:11 AM]
தேர்தலைப் புறக்கணிப்போம்! - காணாமல் போனவர்களின் உறவினர்கள்
[Saturday, 09/12/2017 08:09 AM]
சுமந்திரன் மன்னிப்புக் கோர வேண்டும்! - ஜனநாயக போராளிகள் கட்சி
[Saturday, 09/12/2017 08:06 AM]
மற்றொரு திருமணம் பற்றியே பேசினோம் – மைத்திரியுடனான சந்திப்புக் குறித்து மகிந்த
[Saturday, 09/12/2017 08:03 AM]
யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்
[Saturday, 09/12/2017 08:00 AM]
புயலில் பலியான மீனவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை: கேரள அரசு
[Saturday, 09/12/2017 12:31 AM]
இணக்கம் இல்லையேல் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு!
[Saturday, 09/12/2017 12:12 AM]
இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்காதது ஏன்? - மங்களவிடம் கேட்கிறார் பிரான்சிஸ் ஹரிசன்
[Saturday, 09/12/2017 12:07 AM]
காணாமல் போனோர் பணியக ஆணையாளர்களாக 7 பேர் தெரிவு – நிமல்காவுக்கு ஜேவிபி எதிர்ப்பு
[Saturday, 09/12/2017 12:02 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 1002 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube