முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
முக்கிய செய்தி:
புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் ஸ்தம்பிதம் : தமிழ் மக்களின் நிலை?
[Sunday, 19/02/2017 01:08 AM]
இலங்கையில் தற்போது இரு பெரும் அரசியல் கட்சிகள் இணைந்து பாரியளவிலான மாற்றங்களை நாட்டில் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பினை அமைக்கும் முயற்சியில் இந்த காட்சிகள் முக்கியத்துவம் வழங்கி வருகின்ற நிலையில், அந்த கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிறப்புச் கட்டுரைகள்:
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக மேடை ஆரம்பம்
[Monday, 30/01/2017 11:25 PM]
இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மீண்டும் கூட்டு நடவடிக்கையில் இறங்கியிருப்பதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
[மேலும் வாசிக்க...]
வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?
[Thursday, 12/01/2017 06:59 AM]
சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சிறப்பு செய்திகள்:
பாஜகவின் உயர்மட்டப் பிரமுகர் அரச தலைவர்களுடன் இரகசியப் பேச்சு
[Sunday, 19/02/2017 12:50 AM]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, பாஜகவின் தேசிய செயலர் ராம் மாதவ், சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்
[Sunday, 19/02/2017 12:47 AM]
அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.
[மேலும் வாசிக்க...]
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்
[Sunday, 19/02/2017 12:45 AM]
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கேப்பாப்பிலவு முகாமை விலக்கும் உத்தரவு வரவில்லை – சிறிலங்கா விமானப்படை
[Sunday, 19/02/2017 12:43 AM]
விமானப்படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்பிலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
செய்திகள்:
ஸ்டாலின் மீது வழக்கு பதிவு! எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை
[Sunday, 19/02/2017 01:20 AM]
மெரினாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மஹிந்தவின் உத்தரவை மதிக்காத கம்பன்பில! கேள்விக்குறியாகும் கூட்டு எதிர்க்கட்சி
[Sunday, 19/02/2017 01:16 AM]
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் செயற்பாடு, கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவை வெளியே கொண்டுவரும் சந்தர்ப்பமாக அமைவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[மேலும் வாசிக்க...]
மட்டக்களப்பில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை
[Sunday, 19/02/2017 01:13 AM]
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மட்டக்களப்பில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
இது சட்டப்பேரவையா அல்லது சட்டையை கிழிக்கும் பேரவையா: - தமிழிசை சௌந்தரராஜன்
[Sunday, 19/02/2017 12:59 AM]
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
முடிகிறது கோத்தாவுடன் அமெரிக்கா செய்த உடன்பாடு! - புதுப்பிக்க திட்டம்
[Sunday, 19/02/2017 12:57 AM]
அமெரிக்காவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் பூர்த்தியடையவுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையில் சமகால அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[மேலும் வாசிக்க...]
விடுதலைப் புலிகளை விட தமிழ் மக்கள் பேரவை ஆபத்தானது! - ஞானசார தேரர் எச்சரிக்கை
[Sunday, 19/02/2017 12:56 AM]
விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை ஆபத்தானது என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
யாழ்ப்பாணத்தில் புதிய பொலிஸ் படைப்பிரிவு களத்தில்! - சத்தமில்லாமல் ரோந்து
[Sunday, 19/02/2017 12:54 AM]
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு துவிச்சக்கர வண்டி பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கூட்டமைப்பை விட்டுத் தூக்கியெறிந்தாலும் பரவாயில்லை! - மட்டக்களப்பு எம்.பி ஆவேசம்
[Sunday, 19/02/2017 12:52 AM]
தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதால் கட்சியை விட்டு தூக்கி எறிந்தாலும் கவலையில்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மொறக்கொட்டாஞ்சேனை மனித புதைகுழியில் நாளை ஆய்வு!
[Sunday, 19/02/2017 12:51 AM]
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கருகே மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தைச் சூழ நாளையும் நாளை மறுதினமும் மேலதிக ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
கீத் நொயார் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது
[Sunday, 19/02/2017 12:48 AM]
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சினிமா செய்திகள்:
7 நாட்களில் டி.ராஜேந்தர் பாடிய பாடல்
[Sunday, 19/02/2017 02:07 AM]
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `7 நாட்கள்'.
[மேலும் வாசிக்க...]
`2.0' படப்பிடிப்பில் அக்‌ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை
[Sunday, 19/02/2017 02:07 AM]
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வாழ்க்கை:
உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அறிவாளியாகப் பிறக்க வேண்டுமா?
[Sunday, 19/02/2017 02:03 AM]
பொதுவாக எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்குமே தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.
[மேலும் வாசிக்க...]
குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?
[Sunday, 19/02/2017 02:03 AM]
சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
மருத்துவம்:
சரும வறட்சியை போக்கும் பால்
[Sunday, 19/02/2017 02:01 AM]
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும்.
[மேலும் வாசிக்க...]
மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க… வெங்காயம் போதும்
[Sunday, 19/02/2017 02:00 AM]
பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
ஜோதிடமும் ஆன்மிகமும்:
வீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்?
[Sunday, 19/02/2017 01:59 AM]
ஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது.
[மேலும் வாசிக்க...]
இந்த இறை வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் செல்வங்கள் குவியுமாம்!
[Sunday, 19/02/2017 01:36 AM]
துர்க்கை தேவியானவள் நவராத்திரி, விஜயதசமி நாட்களில் நடைபெறும் பூஜையின் போது, தேவியின் மலை மகளாக இச்சா சக்தி அனைத்தையும் பெருகிறாள்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
அறுசுவை சமையல்:
ஆந்திரா மசாலா சிக்கன் பிரை
[Sunday, 19/02/2017 01:58 AM]
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
[மேலும் வாசிக்க...]
செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு
[Friday, 17/02/2017 06:59 AM]
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
உலக செய்திகள்:
இரண்டு ஆண்டுகளாக உறைபனியில் சிக்குண்ட சரக்கு கப்பல்: போராடும் மீட்பு குழு
[Sunday, 19/02/2017 01:32 AM]
ரஷ்யா அருகே 2 ஆண்டுகளாக பனிப்பாறைகளில் சிக்கியுள்ள கம்போடியா சரக்கு கப்பலை மீட்க பெருந்திரளான மீட்பு குழு ஒன்று களமிறங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பிரான்ஸ்! ஒரே இடத்தில் ஒன்றரை லட்சம் பேர் கூடினர்!
[Sunday, 19/02/2017 01:31 AM]
இனவெறி தாக்குதல் நடத்தும் பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற மிக பெரிய போராட்டத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தொழில்நுட்ப செய்திகள்:
iPhone 8 இல் எந்தவொரு கைப்பேசியிலும் இல்லாத அதிரடி வசதி
[Sunday, 19/02/2017 01:25 AM]
இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
செவ்வாயில் நகரமொன்றை அமைக்க 100 வருட திட்டம்..!
[Saturday, 18/02/2017 03:27 AM]
செவ்வாய் கிரகத்தில் நகரமொன்றை அமைப்பதற்கு சுமார் 100 வருட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திட்டமானது 2117ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருமென ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
இந்திய செய்திகள்:
13 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிப்பு! 5 பேர் கைது
[Sunday, 19/02/2017 01:22 AM]
இந்தியாவில் 13 வயது சிறுமியை கற்பழித்த நபரையும் அவருக்கு உதவி செய்த நண்பர்கள் மீதும் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
ஆளுநருடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு!
[Sunday, 19/02/2017 01:01 AM]
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சந்தித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
விளையாட்டு செய்திகள்:
டோனி அதிரடி நீக்கம்! பேரதிர்ச்சியல் ஐபிஎல் ரசிகர்கள்
[Sunday, 19/02/2017 01:19 AM]
இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி ஐபிஎல் அணியின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வீராட் கோஹ்லியை புகழ்ந்த வீரர்: அவுஸ்திரேலியாவுக்கு சவால்
[Saturday, 18/02/2017 03:57 AM]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வினோதங்கள்:
வீதியை கடக்கும் மீன்கள் – அழகிய காணொளி
[Monday, 06/02/2017 07:29 AM]
வீதியை கடக்கும் மீன்கள் – அழகிய காணொளி
[மேலும் வாசிக்க...]
கொடூரமான பத்துவகை நாய்கள் இவைகள் தான்!
[Monday, 06/02/2017 07:28 AM]
கொடூரமான பத்துவகை நாய்கள் இவைகள் தான
[மேலும் வாசிக்க...]
1 2 3
தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube